உள்நாட்டு செய்திகள்

ONLINE மூலம் நடத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப பரீட்சை வெற்றி…



(FASTNEWS|COLOMBO) இம்முறை பாடசாலை பரீட்சைகளுக்காக ஒன்லைன் மூலமாக நடத்தப்பட்ட உயர்தரம் மற்றும் சாதாரண தர தொழில்நுட்ப பரீட்சை வெற்றியடைந்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

கடந்த 11ஆம் முதல் 18ஆம் திகதி வரை நடைபெற்ற இந்த பரீட்சைக்கு, நாடு முழுவதிலும் உள்ள 655 கணணி மத்திய நிலையங்களில் 186 000 மாணவர்கள் தோற்றினர்.

எதிர்காலத்தில் செயல்திறன் பரீட்சை கல்வி பொது தராதர மற்றும் உயர்தரப்பரீட்சைகளில் செயல்திறன் பரீட்சைகளை இவ்வாறு நடத்துவதற்கும் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசாங்க ஊடக தலைவர்களுக்கு வெளியான பேரிடியான தகவல்!

wpengine

அடையாள அட்டைக்கான விண்ணப்பிக்கும் காலம் நிறைவு

wpengine

கட்டுநாயக்க விமான நிலையம் குறித்த பிரச்சினை – கோப் குழுவில் முறைப்பாடு

wpengine