ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

Offer பெற்றுக்கொண்ட உறுப்பினர்கள்



அரசாங்கத்துக்கு மகாணசபைகளின் பலத்தை காப்பாற்றிக்கொள்ள திரைமறைவில் பாரிய ​வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக விஷயமறிந்த சிலர் சொல்கின்றனர்.

அதன்காரணமாக நாற்காலி கட்சியில் இருந்து விலகி மஹிந்தவை சரணடைந்தவர்களுக்கு இப்போது சிறந்த ஓபர் கிடைக்க ஆரம்பித்துள்ளதாம்.

பெரிய சைஸ் உறுப்பினர்கள் பலர், மயில் தாள்களின் ஊடாக ஏலம் எடுக்கப்படுவதாக தகவல்.

Related posts

உரையாடல்களை பதிவு செய்ததற்கான முக்கிய காரணம் வெளியானது

wpengine

திருமணத்துக்கு அவசரமில்லை – காஜல் அகர்வால்

wpengine

வசந்த சேனாநாயக உள்ளிட்ட 5 பேர் கோட்டாபய மேடையில்

wpengine