உள்நாட்டு செய்திகள்

O/L – A/L வகுப்புக்களை ஆரம்பிக்க தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் வாரத்தில் இருந்து சாதாரண தரம் மற்றும் உயர் தரம் பரீட்சைகளுக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

குறித்த வகுப்புக்கள் ஆரம்பமாகும் திகதி எதிர்வரும் தினத்தில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்போது கடைப்பிடிக்கப் ப​டவேண்டிய சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி செயலக பணியாள் உள்ளிட்ட இருவர் போதைப் பொருளுடன் கைது..

wpengine

நல்லாட்சியின் ஒரு வருட பூர்த்திக்கு ஒருவாரம் தேசிய கொடியேற்றல்

wpengine

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா பிணையில் விடுதலை

wpengine