உள்நாட்டு செய்திகள்

O/L மாணவர்களுக்கு விசேட பேரூந்து சேவை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று(01) ஆரம்பமாகிய சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் பரீட்சை நிலையங்களில் கடமையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு விசேட பேரூந்து சேவை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபைத் தலைவர் கிஞ்சிலி ரணவக்க தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மற்றும் பரீட்சை நிலையங்களில் கடமையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குமாறு கல்வி அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் பரீட்சை நேர அட்டவணைகளுக்கு அமைவாக விசேட பேரூந்து சேவை இடம்பெறும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

கட்டார் நாட்டவர்களை இலங்கைக்கு பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தல்..

wpengine

மாவன் மற்றும் மஹேல வருடக்கணக்கில் பேசாமல் இருந்ததன் காரணத்தை மஹேல அம்பலப்படுத்தினார்

wpengine

செவ்வாயன்று அரசுக்கு மற்றுமொரு இடி

wpengine