உள்நாட்டு செய்திகள்

O/L பரீட்சாத்திகள் மோசடிகள் செய்திருந்தால் பெறுபேறுகள் இ​டைநிறுத்தி வைக்கப்படும்…



நாடளாவிய ரீதியில், கடந்த 12ஆம் திகதியன்று ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப்பரீட்சைகள் யாவும், நேற்றுடன்(21) நிறைவடைந்துள்ள நிலையில்,  குழப்பங்களை விளைவிக்கும் வகையில் பரீட்சார்த்திகள் யாராவது ஈடுபட்டிருந்தால், அவ்வாறானவர்களின் பெறுபேறுகள் இ​டைநிறுத்தி வைக்கப்படுமென, பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்தப் பரீட்சையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில், முழுமையான விசாரணைகள் நடத்தப்படுமென்றும், பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜித மேலும் தெரிவித்துள்ளார்.

#reeshma..

Related posts

லிட்ரோ : 5 இலட்சம் சிலிண்டர்கள் இதுவரை விநியோகம்

News Editor

சுதந்திரமாக வாக்கினை பதிவு செய்வதற்கான சூழல்

wpengine

இலங்கையர்களுக்கு கொரோனா மருத்துவ சான்றிதழ் சமர்ப்பிப்பது இரத்து

wpengine