உள்நாட்டு செய்திகள்

NSB வங்கியின் முன்னாள் தலைவருக்கு 5 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை…



NSB வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசத்திற்கு 5 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை இன்று (26) விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

த பினேன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்து அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே அவருக்கு இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மூன்று இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அபராதப் பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 2 வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

முதன் முதலாக ஜனாதிபதி செயலணி இன்று கூடுகிறது

wpengine

மலையகத்திற்கான புகையிரத சேவை பாதிப்பு…

wpengine

‘நாட்டின் வங்குரோத்து நிலைக்கு நல்லாட்சி அரசு பொறுப்பேற்க வேண்டும்’..!

wpengine