உள்நாட்டு செய்திகள்

New Diamond கப்பல் கெப்டனுக்கு அழைப்பாணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தீ விபத்திற்குள்ளான MT New Diamond கப்பலின் கெப்டனுக்கு எதிர்வரும் செப்டெம்பர் 28 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

உணவு டெலிவரி என கூறி போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவர் கைது..!

wpengine

பிணை முறி அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்…

wpengine

தென்னாபிரிக்க அணியினர் முதலில் துடுப்பாட்டம்.. (அணியினரது விவரம்)

wpengine