Uncategorized

NASA வின் பறக்கும் தட்டுடன் செவ்வாய் நோக்கிய பயணம்



NASA விண் ஆய்வு நிலையம் செவ்வாய்க்கான ஒருவழி பயணத்திட்டத்தை அறிவித்திருந்தமை யாவரும் அறிந்ததே.

2020-30 காலப்பகுதியில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படும் இத்திட்டத்திற்காக பரீட்சார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ள விண்கலத்தின் மாதிரி வடிவமே படத்தில் காண்பது.

LDSD என பெயரிடப்பட்டுள்ள இவ் வகை விண்கலம் தட்டை வடிவுடையதாக பறக்கும் தட்டுக்கள் என அடையாளம் காட்டப்படும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

செவ்வாயில் வளிமண்டலத்தின் அடர்த்தி குறைவானதாகையால் இவ் வகை விண்கலங்கள் தரையிறங்கும் போது ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் எனும் எண்ணக்கருவுடன் இத்திட்டம் நடைபெறுகிறது எனலாம்.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]

wpengine

ஐ.தே.கட்சியில் இணையும் சுதந்திரக்கட்சியின் பிரபல அரசியல்வாதிகள்

wpengine

தோட்டத்துறையில் வருவாயை மாற்றும் நோக்கில் தீவிரமான புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த RPC க்கள் திட்டம்

wpengine