Top Story 2உள்நாட்டு செய்திகள்

MT New Diamond : கெப்டனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்த MT New Diamond கப்பலின் கெப்டனுக்கு எதிராக சட்ட மா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

டெங்கு மற்றும் சிக்குன்குன்யாவை கட்டுப்படுத்த செயலணி ஒன்று நியமனம்

Azeem Kilabdeen

கோழி, மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு தற்காலிகமானது..!

wpengine

நாடளாவிய ரீதியாக இன்புளுவென்சா தொற்று

wpengine