Top Story 1உள்நாட்டு செய்திகள்

‘MT New Diamond’ : அவசர முடிவு தேவை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அறிவித்தலின் பிரகாரம் தீ விபத்துக்குள்லாகியுள்ள ‘MT New Diamond’ எரிபொருள் கப்பலை இலங்கை கடற்பரப்பில் இருந்து வௌியேற்றுவதற்கான முடிவை எட்ட வேண்டிய அவசர தேவை குறித்து சட்டமா அதிபர் தப்புல டி லிவோரா அவதானம் செலுத்தியுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 466 பேர் கைது

wpengine

குளியாப்பிட்டியில் வீடொன்றில் கைக்குண்டுத் தாக்குதல்…

wpengine

சிங்களவன் நாம் பிறந்த மண்ணிலேயே அனாதையாகியுள்ளோம் – ஞானசார

wpengine