ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

MP லன்சா ‘குடு’ டீலர் – பொய்யெனில் பதவி விலகவும் தயார் – ரஞ்சன்…



(FASTGOSSIP| COLOMBO)- கொழும்புக்கு போதைப்பொருள் கடத்தலில் பிரதான சூத்திரதாரி பாராளுமன்ற நிமல் லன்சா என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னர் பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.

ரஞ்சன் ராமநாயக்க அவரது உரையில் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;

“MP லன்சா இயேசு மீது ஆணையிட்டு கூறுங்கள் நீங்கள் குடு கொண்டு வருவதில்லை என்று.. நான் உறுதியாக கூறுகிறேன்.. அது பொய் என்றால் நான் பதவி விலகுகிறேன்…” என தெரிவித்திருந்தார்.

Related posts

லேட் நைட் பார்ட்டியில் இளைஞனை அறைந்த நடிகை..!

wpengine

செந்தில் தொண்டமான் ஹெலியில் காலி சென்றதால் – ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சர் பதவி

wpengine

சூரியவெவ கிரிக்கெட் மைதானமும் இந்தியாவுக்கு…

wpengine