உள்நாட்டு செய்திகள்

MCC உடன்படிக்கைக்கு உடன்பட முடியாது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மிலேனியம் சவால் ஒத்துழைப்பு வேலைத்திட்ட உடன்படிக்கையில் (Millennium Challenge Corporation) உள்ள நிலச் சட்டங்களை தாராளமயமாக்கும் விடயத்திற்கு உடன்பட முடியாது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய [பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தாதியர் சங்கங்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

wpengine

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஐரோப்பிய ஒன்றியம்

wpengine