Top Story 1உள்நாட்டு செய்திகள்

MCC இனை மீளாய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய அமெரிக்காவின் மிலேனியம் சவால் வேலைத்திட்டத்தினூடாக 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கத்துக்கு பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் வகையிலான ஒப்பந்தம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு ஒப்பந்தத்தை மீளாய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழுவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

20 வது அரசியலமைப்பு திருத்தம் இன்று: இறுதி தீர்மானம்

wpengine

மீன் ஏற்றுமதி மூலம் ஒரு மாதத்தில் ரூ.3000 மில்லியன் இலாபம்..

wpengine

வடக்கு மக்களின் நீர் பிரச்சினைக்கு 02 முக்கிய செயற்திட்டங்கள்…

wpengine