உள்நாட்டு செய்திகள்

MAS Holdings நிறுவன ஊழியர்கள் சிலருக்கு கொரோனா உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – MAS Holdings நிறுவன ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

மினுவாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் தமது நிறுவன ஊழியர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த ஊழியர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No description available.

Related posts

சட்டத்தரணிகள் இருவருக்கும் பிணை

wpengine

A/L பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியாகிறது..

wpengine

சைபர் தாக்குதலானது, வௌிநாட்டைச் சேர்ந்த இரு குழுக்களால் முன்னெடுப்பு

wpengine