விளையாட்டு

LPL : வீரர் ஒருவருக்கும் கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லங்கா பிறிமியர் லீக் போட்டியில் பங்கேற்றுள்ள கொழும்பு கிங்ஸ் அணியின் வீரர் ரவீந்தர்பால் சிங் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் அண்ட்ரு ரஸ்ஸல் மற்றும் சிலருடன் கனேடிய கிரிக்கெட் வீரரான ரவிந்தர்பால் சிங் நேற்று இலங்கையை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான தேர்தல் பிற்போடப்பட்டது..

wpengine

ஒலிம்பிக் போட்டி : 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கை இல்லை

wpengine

2019 உலகக் கிண்ணத்திற்கான பயிற்சிப் போட்டிக்கான கால அட்டவணை வெளியீடு – இலங்கைக்கு 02 போட்டிகள்…

wpengine