விளையாட்டு

LPL திகதியில் மாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட லங்கா பிரிமீயர் லீக்கின் புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நவம்பர் 14ம் திகதி ஆரம்பமாக இருந்த குறித்த தொடரானது 21ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐந்து அணிகள் 23 போட்டிகளில் வி்ளையாட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ.பி.எல். ஏலத்தில் 1,003 வீரர்கள் பதிவு…

wpengine

தொடரை கைப்பற்றியது இலங்கை

wpengine

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 108 ஓட்டங்களுடன் சுருண்டது..

wpengine