Top Story 1உள்நாட்டு செய்திகள்

LNG ஒப்பந்தத்தை எதிர்த்து SJB மனு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான அரசின் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரினால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று

wpengine

சமையல் எரிவாயு சிலின்டரை அதிக விலைக்கு விற்றவர் கைது

wpengine

நாடளாவிய ரீதியாக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஆயத்தம்…

wpengine