Top Story 2உள்நாட்டு செய்திகள்

தலைமையில் இருந்து ரணில் விலகல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க அவர்கள் விலக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி கட்சியின் தலைமைக்கு ரவி கருணாநாயக்க, தயா கமகே, அகில விராஜ் காரியவசம் மற்றும் வஜிர அபேயவர்த்தன ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

Related posts

மாகாண சபை கலைப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரம் இவ்வார அமைச்சரவையில் முன்வைப்பு…

wpengine

வெற்றிகரமாகச் செயற்படும் இ-போக்குவரத்து சேவை!

Azeem Kilabdeen

பாடசாலை சேவை வாகனங்களை மேற்பார்வை செய்ய நடவடிக்கை..!

wpengine