ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ITN விற்கத் திட்டம்.. பிரபல அமைச்சர் விலைக்கு வாங்குகிறார்…


சுயாதீன ரூபவாஹினி தொலைக்காட்சி அலைவரிசையினை, அரசினை பிரதிபலிக்கும் பிரபல அமைச்சர் ஒருவருக்கு விற்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதிக்கான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த அமைப்பின் ஒருங்கமைப்பாளர் சுதர்மன் ரதலியகொட மேலும் தெரிவிக்கையில்; குறித்த அலைவரிசையினால் நட்டம் என காண்பித்து சுயாதீன தொலைக்காட்சியினை விற்க உள்ளனர். அதன் தர வரிசையும் தற்போது 06 – 07 இடங்களில் பினதல்லியே உள்ளது எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று(24) கொழும்பில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பதவியினை பொறுப்பேற்கச் சென்ற கொல்வினுக்கு ‘ஹூ’ கூக்குரல்…

wpengine

மரணத்திற்கு பின் சொர்க்கமோ, நரகமோ கிடையாது

wpengine

உலகின் முதல் ஸ்மார்ட் பொலிஸ் நிலையம்..

wpengine