ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ITN பதற்ற நிலையினை கட்டுப்படுத்த கலகம் அடக்கும் பொலிசார் களத்தில்..



சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு (ITN) வளாகத்தில், ஊழியர்கள் சிலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

பல  ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிலர் சென்ற வாரம் வேலையை விட்டு நிறுத்தப்பட்டது. அவையினையும் புதிதாக முகாமைத்துவம் போன்றவற்றுக்கும் எதிராகவே குறித்த இந்த எதிர்ப்பு ஆர்பாட்டம் இடம்பெறுவதாக அறியமுடிகிறது.

பதற்ற நிலையினை கட்டுப்படுத்த கலகம் அடக்கும் பொலிசார் வரவழைக்கப்பட்டு ஆர்ப்பட்டதாரிகள் கலைக்கப்பட்டமையும் குறிப்ப்பிடத்தக்கது.

Related posts

மஹிந்தருக்கு கடை சென்ற 10 பேருக்கு வழி தவறியது…

wpengine

சிவகார்த்திகேயனை தொடர்ந்து லாரன்சுடன் இணையும் நடிகை..!

wpengine

உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் சீனாவில் திறந்து வைப்பு

wpengine