உள்நாட்டு செய்திகள்

ITN இனது நிறைவேற்று அதிகாரியாக ராசா ஹரிச்சந்ர நியமனம்..



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின் கீழ் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவால், சுயாதீன தொலைக்காட்சி சேவையின் (ITN) நிறைவேற்று அதிகாரியாக ராசா ஹரிச்சந்ர நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக சுயாதீன தொலைக்காட்சி சேவை நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையைத் தீர்ப்பதற்காக குறித்த இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

wpengine

கடந்த 24 மணித்தியாலத்தில் 528 பேர் கைது

wpengine

மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும்…

wpengine