உள்நாட்டு செய்திகள்

ISIS குறித்து இலங்கை பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – பாதுகாப்புச் செயலாளர்



ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கையின் பாதுகாப்பு படையினர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டி ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளி கிழமையன்று பங்களாதேஸில் உணவகம் ஒன்று தாக்கப்பட்டமை தொடர்பில் கருத்து கூறுகையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் இலங்கையின் பாதுகாப்பு தொடர்பான செயற்பாடுகள் தற்போது முன்னெடுத்துள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் அறிவித்துள்ளார்.

தென்னாசிய நாடானா பங்களாதேஸ் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளது இதுவே முதல் தடவை எனவும், இதன் கரணமாக இலங்கை மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டி ஆராய்ச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உயர்வு

wpengine

பிரதி அமைச்சர் ரஞ்சனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு…

wpengine

நீதியரசர் ஆப்று நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு நியமனம்

wpengine