விளையாட்டு

IPL : கிறிஸ் மொரிஸ் அதிக விலைக்கு ஏலம்



(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – 2021 ஐ.பி.எல். ஏலத்தில் தென் ஆபிரிக்காவின் சகலதுறை வீரர் கிறிஸ் மொரிஸ் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

அவர் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியினால் 16.25 கோடி இந்திய ரூபாவுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் 16 கோடி ரூபாவுக்கு வாங்கப்பட்ட யுவராஜ் சிங்கின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

Related posts

நவீத், அன்வர், கதீர் அஹமட் அணியிலிருந்து நீக்கம்

wpengine

அஞ்சலோ மெத்தியூஸ் நிதி குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜர்

wpengine

உலக டென்னிஸ் அரை இறுதியில் ஷரபோவா

wpengine