Uncategorized

iPad Pro அறிமுகமாகும் திகதி வெளியானது



அப்பிள் நிறுவனமானது தனது புதிய மொபைல் சாதனமான iPad Pro இனை அறிமுகம் செய்யும் திகதியினை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விற்பனைக்காக அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதேவேளை இச் சாதனத்தில் முதன் முறையாக பிரதான நினைவகமாக 4GB RAM தரப்படுவதுடன், 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராவும் தரப்பட்டுள்ளது.

இதன் சில்லறை விலையானது 799 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பூமியை இருள் சூளுமா ? ? ?

wpengine

வானத்தில் தோன்றும் அதிசயம்

wpengine

செவ்­வாய்க்­கி­ர­கத்திலும் மம்மிக்களின் அட்டகாசம்..??

wpengine