Top Story 2உள்நாட்டு செய்திகள்

IDH உள்ளிட்ட 12 வைத்தியசாலைகளில் சிகிச்சை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர் அச்சுறுத்தல் மிக்க கொரொனோ வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான நோயாளர்களை அங்கொடை ஆதார வைத்தியசாலை (IDH) தவிர்ந்த மேலும், 11 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ராகம, கம்பஹா,நீர் கொழும்பு, கண்டி, கராபிட்டிய, அனுராதபுரம், யாழ்ப்பாணம், குருநாகல், இரத்தினபுரி, மட்டக்களப்பு மற்றும் பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிக்க முடியும் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

போக்குவரத்து சட்டங்களை மீறுவோருக்கு எதிராக புதிய தண்டப்பணம் அறவீடு..

wpengine

நியூஸிலாந்தினை வீழ்த்தி இறுதிச் சுற்றில் இங்கிலாந்து அணி

wpengine

விவசாயிகளுக்கு, சேதனப் பசளையை இலவசமாக வழங்க நடவடிக்கை…

wpengine