Top Story 3உள்நாட்டு செய்திகள்

IDH இலிருந்து தப்பிச் சென்ற பெண் கண்டுபிடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி ​கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தமது குழந்தையுடன் தப்பிச் சென்ற பெண் எஹலியகொட, சிதுரங்கல காட்டுப்பகுதியில் வைத்து பிரதேசவாசிகளினால் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்ணை மீண்டும் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மேலும் 2,188 பேர் குணமடைந்தனர்

wpengine

ஆஸிக்கு எதிரான இன்றைய போட்டியில் விக்கெட் காப்பாளராக குசல் மென்டிஸ்…

wpengine

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளிற்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்குமான சந்திப்பு இலண்டனில் நடைபெற்றது

News Editor