விளையாட்டு

ICC நிர்வாக அழுத்தங்களும் ICC தலைவரின் இராஜினாமாவும்… – விவரிக்கிறார் மனோகர்



சர்வதேச கிரிக்கட் சபையின்(ICC) தலைவர் ஷசாங் மனோகர் தன் பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரது இராஜினாமா தனிப்பட்ட காரணங்களுக்காகவே அன்றி ICC நிர்வாக அழுத்தங்களுக்காக அல்ல என வர மேலும் அறிவித்துள்ளார்.

இன்னும், அடுத்த தலைவரை நியமிக்கும் வரை தலைமைச் செயலதிகாரியே தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவராக 59 வயதாகும் ஷசாங் மனோகர் 2016 ஆண்டு மே மாதம் குறித்த பதவிக்கு அவர் போட்டியிட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

ஏழு விக்கெட்டுகளால் இந்தியா வெற்றி

wpengine

அகில மற்றும் மாலிங்க குறித்து மேத்யூஸ் இடமிருந்து 02 சான்றிதழ்கள்…

wpengine

ஸசித் பத்திரனவுக்கு இங்கிலாந்து அழைப்பு..

wpengine