விளையாட்டு

ICC தலைவர் ஷஷாங்க் மனோகர் இராஜினாமா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைவர் ஷஷாங்க் மனோகர் (Shashank Manohar) பதவி விலகியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அடுத்த தலைவரை தெரிவு செய்யும் வரை பிரதித்தலைவர் இம்ரான் கவாஜா Imran Khwaja நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பயிற்ச்சியைக் கைவிட்டு அனுஷ்காவுடன் சுற்றுலா சென்ற கோஹ்லி

wpengine

இந்தியா அணி 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

wpengine

வரலாற்றினை மாற்றிய பாகிஸ்தான் – 100 கோடி ரசிகர்கள் ஆதரவு

wpengine