உலக செய்திகள்

Huawei தடையுடன் Nike , Adidas உள்ளிட்ட 173 நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு எதிராக அறிக்கை



(FASTNEWS | COLOMBO) – உலகின் பிரபல காலணி உற்பத்தி செய்யும் நிறுவனங்களான Nike மற்றும் Adidas ஆகிய நிறுவனங்கள் அமெரிக்கா ஜனாதிபதியிடம் விசேட அறிக்கை ஒன்றினை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அறிக்கையில் தெரிவிப்பதாவது, உடன் அமுலுக்கு வரும் வகையில் சீன நிறுவனத்துடனான வர்த்தக தடைகளை நீக்குமாறு கோரப்பட்டுள்ளது. இதனால் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு பேரிழப்பு ஆகும் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, Nike மற்றும் Adidas உள்ளிட்ட பிரபலமிக்க நிறுவனங்கள் 173 குறித்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அமெரிக்காவில் ரஷ்ய தூதரகங்களை மூட அரசு உத்தரவு..

wpengine

ஸ்பெயினில் அவசர காலநிலை மேலும் 02 வாரங்களுக்கு நீடிப்பு

wpengine

படகு கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

wpengine