Top Story 3உள்நாட்டு செய்திகள்

GMOA இன்று முதல் பணிப்புறக்கணிப்பில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைளை முன்வைத்து நாடளாவிய ரீதியாகவுள்ள மருத்துவமனைகளில் இன்று(18) காலை 8 மணி முதல் 24 மணித்தியால அடையாளப் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் முன்னெடுக்கவுள்ளனர்.

இதேவேளை, குறித்த இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் மகப்பேற்று, சிறுநீரக, புற்றுநோய் மற்றும் சிறுவர் ஆகிய மருத்துவமனைகளில் முன்னெடுக்கப்பட மாட்டாது என சங்கத்தின் ஊடக குழுவின் பிரதிநிதியான மருத்துவர் ப்ரசாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts

நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்தாலும் மின்சாரம் வழங்கப்படும் – அமைச்சர் சியம்பலாப்பிட்டிய

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையே விசேட சந்திப்பு…

wpengine

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று(07) நள்ளிரவுடன் நிறைவு…

wpengine