உள்நாட்டு செய்திகள்

‘GAJA’ சூறாவளியினால் இலங்கைக்கு பாரிய பாதிப்புக்கள் இல்லை..



மத்திய வங்காள விரிகுடாவில் நிலைத்து வரும் ‘கஜ’ (GAJA) என்ற சூறாவளி வலுவடைந்து இலங்கைக்கு வடகிழக்காக காங்கேசன்துறையிலிருந்து 900 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 13.5N, கிழக்கு நெடுங்கோடு 87.4E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளது.

இது 15ம் திகதியாகும் போது, பாரிய சூறாவளியாக வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சூறாவளியினால் பாரிய பாதிப்புக்கள் எதுவும் இல்லை என்றும் குறித்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Related posts

கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்

wpengine

ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று(22) விசேட சந்திப்பு…!

wpengine

வாக்காளர் அட்டை விநியோகம் – விசேட தினம் இன்று

wpengine