உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

G7 மாநாட்டில் அரச அதிபர்களுடன் ஜனாதிபதி (Photos)



ஜப்பானில் நடைபெறும் ஜீ 7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு பல நாட்டு அரச தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, ஜீ 7 மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ள நிரந்தர சமாதானம் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு சௌபாக்கியம் போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடு முழுவதும் சீரான காலநிலை.. – சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை…

wpengine

இன்று 24 மணித்தியால நீர் வெட்டு

wpengine

சீரற்ற காலநிலை காரணமாக சில பிரதேசங்களில் மின்வெட்டு

wpengine