ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

FCID வசம் சஷி



தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச தற்சமயம் பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவில் ஆஜராகியுள்ளார்.

வாக்குமூலம் வழங்கவென அவர் பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஷி வீரவன்சவிற்கு செஹாசா உதயந்தி ரணசிங்க என்ற பெயரிலும் தேசிய அடையாள அட்டை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Related posts

ஜனாதிபதி மைத்திரியை காட்டிக் கொடுத்த மர்ம நபர் சிக்கினார்!

wpengine

செல்பி மோகத்திற்கு செல்பி மாத்திரைகள்

wpengine

427 சிறுவர்கள் கடவுளுக்கு நரபலி

wpengine