உள்நாட்டு செய்திகள்

FCID புதிய தலைவராக பி.கே.டி.பிரியந்த நியமிப்பு..



நிதிக்குற்றப்புலாய்வு பிரிவின் (FCID) தலைவர், கடந்த வாரம் இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னர், அவருடைய இடத்துக்கு திங்கட்கிழமை(09) புதிய தலைவர் நியமிக்கப்படுவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பதவிக்கு, அம்பாறை பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.கே.டி.பிரியந்தவை நியமிப்பதற்கு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைக்க தீர்மானம்

News Editor

புத்தளம் – குருநாகல் பிரதான வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில்

wpengine

ரயில்களில் வியாபாரம் மற்றும்  யாசகம் செய்பவர்களை கைது செய்ய நடவடிக்கை

wpengine