உள்நாட்டு செய்திகள்

FCIDக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று விசாரணையில்



காவற்துறை நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு மனுக்கள் இன்று(09) விசாரணைக்கு எடுத்து ஆராயப்படவுள்ளது.

எல்லே குணவங்ச தேரர் மற்றும் பேராசிரியர் காலோ பொன்சேகா ஆகியோரால் குறித்த இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காவற்துறை நிதி மோசடி விசாரணை பிரிவானது சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள அரசாங்க நிறுவனம் எனக் கூறி தடை செய்யுமாறு இந்தக் குறித்த மனுக்களில் கோரப்பட்டுள்ளது.

Related posts

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு பணமும் பாதுகாப்பும் கேட்டு அரச அரசாங்க அச்சக பிரதானியிடமிருந்து கடிதம்

wpengine

ஜனாதிபதி மற்றும் ஜப்பான் அமைச்சரிடையே சந்திப்பு…

wpengine

கொவிட் -19 : கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசு

wpengine