கேளிக்கை

‘Farrah Kader’ பட வாய்ப்புக்காக புது யுக்தியில்… (PHOTOS)


பாலிவுட்டில் இருந்து கோலிவுட் வரை பல நடிகைகள் பட வாய்ப்புகளுக்காக தங்களது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலை தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி ரசிகர்களை கவர்ந்து விடலாம் என பல நடிகைகள் இந்த யுக்தியினை கடைபிடிக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.

அவ்வாறே, தற்போது ஒரு நடிகை வேறு ஒரு யுக்தியை கையாண்டு ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

பிரபல பாலிவுட் நடிகை ‘Farrah Kader’ என்பவர் சிறந்த மொடலாகவும் பாலிவுட் நடிகையாகவும் இருந்து வருகிறார், தற்போது இவர் உடல் முழுவதும் தனக்கு பிடித்த ஓவியத்தை பெயிண்டிங் செய்து, அந்த புகைப்படத்தை சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பல ரசிகர்கள் அந்த புகைப்படங்களை பரவலாக பகிர்ந்து வருகின்றனர்.

Image result for farrah kaders steamy body paintedImage result for farrah kaders steamy body painted

 

Related posts

விஷாலுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கிய அனிஷா – திருமணம் நிறுத்தமா?

wpengine

முதல் முறையாக கார்த்திக்குடன் இணைந்து நடிக்கும் மகன் கவுதம் கார்த்திக்..

wpengine

லோஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருந்து நீக்கம்..?

wpengine