உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா தொடர்ந்தும் விளக்கமறியலில்…



முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை எதிர்வரும் 30ம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(21) உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டிய சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பணிப்புறக்கணிப்பில் உள்ள அஞ்சல் ஊழியர்களுக்கு அஞ்சல் மா அதிபரிடம் இருந்து கோரிக்கை…

wpengine

ரயில் சேவைகள் நாளை வழமைபோல் நடைபெறும் – வேலைநிறுத்தம் முற்றுகைக்கு..

wpengine

இரண்டரை வயதுக் குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

wpengine