ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

DIG அனுரவுக்கு சிறைச்சாலை வைத்தியசாலையும் இடமறுப்பு



நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு தற்சமயம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்கவிற்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைக்கு அழைத்து வந்தவுடனே இவர் வைத்திய பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல் தெரிவித்துள்ளன.

Related posts

மீண்டும் தனுஷுடன் இணையும் சதீஷ்

wpengine

மின்சார இணைப்பு இல்லாத மல்லாவி ஆதார வைத்தியசாலை பிரேத அறை

wpengine

150 ஆண்டுகளுக்குப் பின் Blue Moon…

wpengine