உள்நாட்டு செய்திகள்

CSN நிறுவனத்திற்குள் FCID அதிரடியாய் நுழைந்து தேடுதல் வேட்டை



பத்தரமுல்ல, டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள .கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் (CSN) இல் நிறுவனத்துக்குள் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் (FCID) அதிரடியாக நுழைந்து தேடுதல் நடத்தியுள்ளனர். நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட பிடியாணையுடன் சென்ற அதிகாரிகளே அந்நிறுவனத்துக்குள் தேடுதல் நடத்தியுள்ளனர்.

தேடுதல் நடத்திய, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் தங்களுடைய நிறுவனத்திலிருந்து வன்வட்டுகளை (hard disks) எடுத்துச்சென்றுவிட்டதாகவும் தெரிவித்தனர்.

Related posts

குமார் தர்மசேனவுக்கு ஐசிசி இனால் விருது…

wpengine

புதிய அரசுடன் ஸ்ரீ.மு.காங்கிரஸ் இணைவது என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது – ஹக்கீம் மறுப்பு..

wpengine

அமைச்சிற்கான புதிய செயலாளர்கள் இன்று நியமனம்…

wpengine