உள்நாட்டு செய்திகள்

CSN நிறுவனத்தின் அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்தமைக்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு…



CSN நிறுவனத்தின் அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்தமைக்கு எதிராக, அந்நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு தொடர்பான விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று(16) தீர்மானித்துள்ளது.

சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகியுள்ள மேலதிக சொலிசிட்ட ஜெனரல் சுகயீனமுற்றிருப்பதனால் இவ்வாறு ஒத்தி வைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

நாட்டில் 21,000 சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு..!

wpengine

பொலிஸார் மீது உரிய நடவடிக்கை’ முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் உறுதி! இன்று மாலை மீண்டும் பேச்சு!

wpengine

பொலிஸாரால் வாகனங்கள் திடீர் சோதனை

wpengine