வணிகம்

Construction Expo – 2018 கண்காட்சி 29 ஆம் திகதி முதல்…



Construction Expo – 2018 கண்காட்சி இம்மாதம் 29 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகிறது.

நிர்மாணத்துறை சார்ந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் சேவையை ஒரே இடத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கின்றது.

குறித்த கண்காட்சி மூன்று நாட்களுக்கு இடம்பெறவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பள உடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தை…

wpengine

தேசிய சந்தைப்படுத்தல் கொள்கை தொடர்பில் அமைச்சரவை யோசனை…

wpengine

பாதணி மற்றும் தோற்பொருள் கண்காட்சியின் இறுதி நாள் விருது வழங்கும் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…

wpengine