உள்நாட்டு செய்திகள்

CID பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உடன் அமுலுக்கு வரும் குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் வெதசிங்க மேல் மாகாணத்தின் வட பகுதிக்கு பதில் பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.பி. ரணசிங்க குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

குடும்பத்துடன் நாட்டை விட்டும் வெளியேறிய மனுஷ

Azeem Kilabdeen

காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

wpengine

முன்னாள் நா.உறுப்பினர் சரண குணவர்தன நீதிமன்ற முன்னிலையில்..

wpengine