உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் வரலாற்றை புதிப்பித்த இமேஷா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக எஸ்எஸ்பி இமேஷா முத்துமல நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராக பதவி ஏற்பது இது முதல்முறையாகும்.

Related posts

இலங்கையில் கஞ்சா செய்கையும் ஏற்றுமதியும் விரைவில் – ராஜித

wpengine

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழை…

wpengine

உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்

wpengine