Top Story 1உள்நாட்டு செய்திகள்

CEB தலைமை காரியாலயத்தில் அமைதியின்மை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொறியியலாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டத்தினால் இலங்கை மின்சார சபையின் தலைமை காரியாலயத்தில் அமைதியின்மை நிலவி வருகிறது.

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இருவரை கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கு அதன் தலைவர் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஆசிரியர், அதிபர் சங்கம் அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை

wpengine

புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதி பிரிதோர் இடத்திற்கு

wpengine

இரண்டாம் தவணை விடுமுறைக்கான அறிவிப்பு

wpengine