Category : Uncategorized

Uncategorized

சர்வதேசக் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர்

wpengine
சர்வதேசக் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக செப் பிளாட்டர் அறிவித்துள்ளார். ஜூரிச்சில் அவசரமாகக் கூட்டப்பட்ட செய்தியாளர்கள் கூட்டம் ஒன்றிலேயே அவர் இதைத் தெரிவித்தார். அடுத்த தலைவரைத் தேர்தடுக்க அசாதாரணமான பொதுக்கூட்டம் அழைக்கப்பட்டு அதில்...
Uncategorized

200 000$ பெறுமதியான அப்பிள் 1 கணணியை தூக்கியெறிந்த பெண்

wpengine
கடந்த சித்திரை மாதம் அமெரிக்காவில் குறித்த பகுதியொன்றில், ஒரு இனம் தெரியாத பெண்ணால் அப்பிள் – 1 வகை கணணி ஒன்று குப்பையில் வீசப்பட்டுள்ளது. இக் கணணி 1976 ஆம் ஆண்டு ஸ்டீவ் ஜொப்...
Uncategorized

மனித திசுக்களின் உதவியுடன் super mouse கள்

wpengine
சுண்டெலிகளில் மனித மூளையின் பிரதான கருக்களை செலுத்தி விஷேட வகை (supermouse) எலிகளை உருவாக்கும் முயற்சி ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் இலக்கு விஷேட எலிகளை உருவாக்குவதல்ல. மாறாக இத்திட்டத்தினூடாக மனித மூளையில் ஏற்படும்...
Uncategorized

இலங்கையில் பரவும் ஒரு வகையான கண் நோய்

wpengine
சில நாட்களாக இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக கடுமையான உஸ்ன நிலை நாடு பூராகவும் வியாபித்துள்ளது. இதன் காரணமாக இணம்தெரியாத திடீர் கண் நோய் ஒன்று அனைவரையும் தாக்க ஆரம்பித்துள்ளதை காணக் கூடியதாக...
Uncategorized

டி.என்.ஏ. பரிசோதனைக்காய் காத்திருப்பு

wpengine
யாழ் – பூங்குடி தீவில் பாலியல் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் டி.என்.ஏ. பரிசோதனைக்காக காத்திருப்பதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். வடமாகாண பிரதி காவற்துறை மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். காவற்துறை...
Uncategorized

புதிய அமைச்சர்கள் – ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு

wpengine
புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்,பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மூவரும் ஜனாதிபதி முன்னிலையில் இன்று (29) பதவிப் பிரமாணம் செய்துள்ளனர். அமைச்சரவை அந்தஸ்துள்ள பாராளுமன்ற விவகார அமைச்சராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன பதவிப்பிரமாணம்...
Uncategorized

உலகில் முதலாவதாக கொலை செய்யப்பட்டவர் 4 லட்சத்து 30 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் கண்டுபிடிப்பு

wpengine
மனிதர்களின் தோற்றம் மற்றும் பண்புகள் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர்கள் ஸ்பெயினில் வடக்கு பகுதியில் உள்ள சிமா டிலோஸ் ஹியூசஸ் பகுதியில் பூமியை தோண்டி ஆய்வு மேற்கொண்டவர். அப்போது மண்ணில் புதைந்து கிடந்த ஒரு...
Uncategorized

குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டம் ஆரம்பம்

wpengine
குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது. 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வீடுகளின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அதிகார...
Uncategorized

டைனோசரின் சிறுநீரையா நாம் குடிக்கின்றோம்

wpengine
இந்த பதிவை வாசித்த பின் நீங்கள் குடிக்கப்போகும் தண்ணீர் மீதான உங்கள் பார்வை வித்தியாசமாக இருக்கும். உலகில் இருக்கும் நீரின் அளவில் சுமார் 96% வரை சமுத்திரங்களிலும் 2% பனிக்கட்டியாகவும் அடுத்த 2% தரை,...
Uncategorizedஉள்நாட்டு செய்திகள்

மஹிந்தவை ஒருபோதும் பிரதம வேட்பாளராக நியமிக்க மாட்டேன் – ஜனாதிபதி

wpengine
மஹிந்தவை ஒருபோதும் பிரதம வேட்பாளராக நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) இலங்கை சுதந்திரக் கட்சியின் கொழும்பு தலைமைக் காரியாலயத்தில் மைத்திரி பால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின்...
Uncategorized

தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் 42 வருடங்களாக பிணமாய் இருந்த பெண்

wpengine
1970 ஆம் ஆண்டுக்குப்பின்னர் அந்த அடுக்கு மாடிக்கட்டிடத்தில் எவரும் தங்கியதில்லை. இதனால் அம்மாடியினை அகற்ற அதன் உரிமையாளர் முடிவெடுத்தார். எனினும், ஒரு வீடு மட்டும் உரிமையாளார் பற்றிய தகவல்கள் இல்லாமல் இருந்தது. மாடிக்கட்டிட உரிமையாளர்...
Uncategorized

அழியப்போகும் எவரெஸ்ட் சிகரம்

wpengine
நேபாள் தலைநகர் காத்மாண்டு அருகே உள்ள கோர்கா மாவட்டத்தை மையமாக கொண்டு கடந்த 25 ஆம் திகதி ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தால் 8,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 16,390 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையில், காத்மாண்டுவை...
Uncategorized

இறந்தவர் ஒரு மணி நேரத்திற்குப் பின் உயிருடன்

wpengine
மரணம் அடைந்தவர்களில் சிலர் இறுதி சடங்கு முடிந்து சுடுகாட்டுக்கு தூக்கி சென்றபின் உயிருடன் மீண்டதாக பல பொய்கள் வெளியாகின்ற நிலையில் இது குறித்த சம்பவமொன்று அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவில் விஸ்கான் சின் மாகாணத்தில் உள்ள...
Uncategorized

கடந்த வருட க.பொ.த சா/த பரீட்சை பெறுபேற்றில் வலயத்தில் முதலிடத்தில் திருமலை சாஹிரா கல்லூரி

wpengine
கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த.சா/த ப் பரீட்சையில் திருமலை சாஹிரா கல்லூரி 92 வீத பெறுபேற்றை பெற்று  திருகோணமலை  கல்வி வலய பாடசாலைகளுள் முதலிடத்தை  பெற்றுள்ளது. கடந்த வருடம் சிறந்த பெறுபேற்றை பெற்ற மேற்படி...
Uncategorized

மியான்மார் இன அழிப்பும் அஸ்வின் விராத்து என்ற புத்த துறவிவும்

wpengine
14ஆம் வயதில் பள்ளிப்படிப்பை துறந்து புத்த துறவியாக தன்னை மாற்றி கொண்டார் , சிறு வயதில் இருந்தே ஏழ்மையில் வாழ்ந்த சிறுவனுக்கு இஸ்லாமியர்களை கண்டால் வெறுப்பு கொள்வான், ஏனேனில் பர்மாவின் வியாபாரமும் , செல்வமும்...