Category : Top Story 3

Top Story 3உலக செய்திகள்

வடக்கு ஏமனில் ஆப்பிரிக்க குடியேறிகள் தங்குமிடம் மீது அமெரிக்க தாக்குதல்களில் குறைந்தது 68 பேர் பலி

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வடக்கு ஏமனில் ஆப்பிரிக்க குடியேறிகள் தங்குமிடம் மீது அமெரிக்க தாக்குதல்களில் குறைந்தது 68 பேர் கொல்லப்பட்டதாக ஹவுத்திகள் தெரிவிக்கின்றனர் ஏமனின் வடக்கு சாடா மாகாணத்தில் ஆப்பிரிக்க குடியேறிகளுக்கான...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் பிரசன்ன...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ரணில்!

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) காலை 9.15 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜரானார். ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

டிசம்பர் மாதத்தில் மின் கட்டணத்தில் மாற்றம் ஏற்படுமா?

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் மின்சாரக் கட்டணம் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன எச்சரித்துள்ளார். காலியில்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

தேசபந்து தொடர்பான விசாரணை குழு பதில் பொலிஸ்மா அதிபருக்கு விடுத்துள்ள அறிவிப்பு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

28 ஆம் திகதி இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகும் ரணில்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 28 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆஜராகவுள்ளதாக அவரது சட்டத்தரணி ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். சாமர...
Top Story 3ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் இரங்கலை பதிவிட்ட ஜனாதிபதி, இலங்கை மக்கள் சார்பாக...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

மருதமுனை பிரதேச உள்ளக வீதிகள் முன்னாள் எம்.பி ஹரீஸின் 8 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கொங்கிறீட் வீதிகளாக செப்பனிடப்பட்டது !

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் டீ- 100 திட்டத்தின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். அதன் ஒரு அங்கமாக மருதமுனை பிரதேச...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

காத்தான்குடி நகர சபையை வெல்வதற்கு எந்த சவாலும் எமக்கில்லை

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மு.கா உயர்பீட...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் அறிக்கை சிஐடியிடம் ஒப்படைப்பு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைவாக குறித்த அறிக்கை இவ்வாறு...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் பாதுகாப்புடன் பயணித்த ஆசிரியை குறித்து விசாரணை

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த சில நாட்களாக மேலதிக வகுப்பு ஆசிரியை ஒருவர் பொலிஸ் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பொலிஸ் கார்களுடன் பயணிப்பது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருவது...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஓட்டமாவடி – மீராவோடை ஆற்றில் மிதந்த சடலம்!

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆற்றில் மிதந்து வந்த சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சடலம் இன்று (18) அதிகாலை ஓட்டமாவடி – மீராவோடை மார்க்கட் பின் பகுதியிலுள்ள...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஈஸ்டர் குண்டுத் தாக்குல்; விடயங்கள் குறித்து புலனாய்வுத் துறைகள் இன்னும் கவனம் செலுத்தவில்லையாம்!

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 5 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் ஏப்ரல் (21) அன்றும் கூட, பல துறைகளில் விசாரணைகள் இல்லாதது மற்றும் மூளையாக செயற்பட்டவரை அடையாளம்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

சாய்ந்தமருது பழக்கடை உரிமையாளர் பிணையில் விடுதலை!

Azeem Kilabdeen
(பாறுக் ஷிஹான்) – அரச கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய பழக்கடை உரிமையாளரை சரீரப் பிணையில் செல்ல கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பழக்கடைகளின்...
Top Story 3உலக செய்திகள்

சீன பொருட்களுக்கு 245 சதவீதம் வரி விதித்து ட்ரம்ப் அதிரடி

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீன பொருட்களுக்கு இதுவரை 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பரஸ்பர வரி என்ற பெயரில்...