Category : Top Story 2

Top Story 2உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளரும் கைதாகும் அறிகுறி!

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணத்திற்கான நிதியை அங்கீகரித்ததற்காக முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக...
Top Story 2

சத்தியாகிரகத்​தை ஆரம்பித்த தபால் ஊழியர்கள்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கத்தினர் சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கொழும்பில் உள்ள மத்திய தபால் பரிமாற்றத்திற்கு முன்பாக இந்த சத்தியாகிரகப் போராட்டத்தை அவர்கள் ஆரம்பித்துள்ளனர். இந்த சத்தியாகிரகத்தில் இலங்கை...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

பொரளை விபத்து – கைதான சாரதி தொடர்பில் அதிர்ச்சி தகவல்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொரளை மயான சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கிரேன் வாகனத்தின் சாரதி கஞ்சா ோ​ை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் கட்டுநாயக்க மீன் கடை சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பில் இருந்து கொழும்பு...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – மட்டக்களப்பு முன்னாள் OIC தடுத்து வைத்து விசாரணை

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்த பொதுமக்களை விழிப்புணர்வு செய்யும் திட்டம் இன்று (14) முதல் தொடங்கும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த திட்டம் ஒரு...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

இறக்குமதி பால் மா விலை அதிகரிப்பு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மாவின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. அதேபோல், 01 கிலோ கிராம்...
Top Story 2உலக செய்திகள்

காணாமற்போன மீனவர்களை தேடச் சென்ற பீச்கிராஃப்ட் விமானம்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தங்காலை பரவி வெல்ல துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்று இன்று (29) காலை விபத்துக்குள்ளான நெடுநாள் மீன்பிடி படகில் இருந்து காணாமற்போன இரு மீனவர்களைத் தேடுவதற்காக விமானப்படையின் KA-350...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

மின் தூக்கியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் மின் தூக்கியில் (Lift) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சனிக்கிழமை (21) உயிரிழந்துள்ளார். அச்செழு வடக்கு நீர்வேலி பகுதியைச் சேர்ந்த...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

குருனாகலை நகர சபை தலைவராக NPPயும் பிரதி தலைவராக ACMCயும் தெரிவு

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குருனாகலை நகர சபை தலைவராக NPP உறுப்பினரும் பிரதி தலைவராக ACMC உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நகர சபை தலைவரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் 12 வாக்குகளை...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் NPP வசமானது

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்தஸார் 7 மேலதிக...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னுள்ள கடைகளில் தீ பரவல்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முல்லைத்தீவு மாவட்டம் மாஞ்சோலை பொது வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள கடைத்தொகுதியில் இன்று காலை (16) தீ பரவல் ஏற்பட்டு கடைகள் எரிகின்றன. மக்கள் மிக மிக...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

வாக்குறுதியளித்த முறைமையில் மாற்றத்தை கொண்டு வாருங்கள்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தற்போதைய அரசாங்கம் முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தாலும், இன்றுவரை ஜனாதிபதி மன்னிப்பு மூலம் கைதிகளை விடுவிப்பதற்கான முறைமையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. ஜனாதிபதிக்கோ அல்லது சம்பந்தப்பட்ட...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

சட்டவிரோத துப்பாக்கிச்சூட்டு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டதாக முன்னாள் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரி வாக்குமூலம்

Azeem Kilabdeen
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான இன்ஸ்பெக்டர் அன்செல்ம் டி சில்வா, வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலில் ஒரு துப்பாக்கிச்சூட்டு நடவடிக்கையை மேற்கொள்ள தானும் தனது...