சஜித்தின் முதலாவது பிரசாரக் கூட்டம் இன்று
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் கொழும்பு காலி முகத்திடலில் இன்று(10) நடைபெறவுள்ளது. புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி...