(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காலியில் உள்ள ‘இந்தியன் ஹட்’ (Indian Hut) எனும் உணவகத்தின் முகாமையாளர் உட்பட 11 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குடும்பமாக கொழும்பிலிருந்து சென்ற வாடிக்கையாளர்களைத் தாக்கியதாகக் கூறப்படும்...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் இராஜாங்க அமைச்சரான தற்போது சிஐடி தடுப்பில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சாரதி கொழும்பு சி.ஐ.டியினரால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார். பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத்...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நத்தார் பாப்பா என்றால் தங்களிடம் உள்ள பரிசையே வழங்கவேண்டும். மற்றவர்களிடம் களவாடிக்கொடுக்கும் நத்தார் பாப்பாவாக அநுர குமார திசாநாயக்க மாறியுள்ளதாகவும் இதுதான் இன்றைய நாட்டின் நிலைமை என...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் நேற்று (16) வரை, தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பாக 18 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த காலகட்டத்தில் 62...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மக்கள் விடுதலை முன்னணி அதிகாரத்தைக் கைபற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்படும் ஜனாதிபதி அச்சுறுத்தல்களை விடுத்து வருகிறார். ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும் உள்ளூராட்சி...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கம்பஹா பொது பேருந்து நிலையத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பயணித்துக் கொண்டிருந்த லொறி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். குறித்த தருணத்தில் லொறியில் இரண்டு...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பூஸ்ஸ சிறைச்சாலையின் ஓய்வுபெற்ற சிறை அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் போலி...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக ஏதேனும்...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை அளிப்பதாக உறுதியளித்த அரசாங்கம், டீசல் மற்றும் அனல் மின் நிலைய மாபியாக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், மின்சாரத்தை அதிக விலைக்கு மக்களுக்கு விற்க அனுமதிப்பதாகவும்...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த வாகனமொன்றை இலக்கு வைத்து பொலிஸார் குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். வாகனமொன்றை...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும்...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். விளையாட்டு அமைச்சராக இருந்த காலத்தில் இடைக்கால கிரிக்கெட் நிர்வாகக் குழுவில்...