பிஹைண்ட்வுட்ஸ் இற்கு அறைந்த ‘பிக்பொஸ் பாலாஜி’
(ஃபாஸ்ட் நியூஸ் | சென்னை) – நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பொஸ்-4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ் பெற்றவர் பாலாஜி முருகதாஸ். மொடலிங் துறையில் சிறந்து விளங்கிய இவர் பிக்பொஸ் நிகழ்ச்சியில், இறுதிப்போட்டி...